கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பதாவது-ஆம் இந்திய சர்வதேச திரைப்பட விழா
< இருபத்தியொன்பதாவது
இந்திய சர்வதேச திரைப்பட விழா
முப்பத்தியொன்றாவது >
முப்பதாவது இந்திய சர்வதேச திரைப்பட விழா 1999 ம் ஆண்டு ஜனவரி 10 முதல் -20 வரை இந்தியாவின்ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்றது. [1] வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுக்களுக்கு மட்டும் போட்டிகள் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்டது. [2] இவ்விழாவில் அர்ஜென்டினா நாட்டின் திரை உலக படங்கள் தனி கவனம் செலுத்தியது, பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். [3][4]