பேச்சு:ராஜினி திராணகம

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரணகமவா, திராணகமவா? --மு.மயூரன் 23:02, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

திரணகம் என்றே பரவலாகப் பயன்படுகிறது. --கோபி 18:56, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
திரணகம் ஏன்பது பிழையாகும். இது சிலரால் இவரது பெயரை தமிழாக்க முட்பட்டமையின் விளைவாகும். திரணகம் (கம- கிராமம்) என்ற ஒரு சிங்கள குடும்ப பெயர் கிடையாது?!.

திணக என்று வரவேண்டும் திராணக என்றும் சிலவேலைகளில் தமிழில் தேடப்படக்கூடும் ஆகவே ராஜினி திராணகம என்ற பக்கமும் வழிமாற்றாக இருக்கட்டும் சரியான உச்சரிப்ப்பை சின்ங்கள் விக்க்கியில் கேட்டுள்ளேண்--டெரன்ஸ் \பேச்சு 05:09, 23 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

திராணகம என்பதே சரியானது.அப்படி ஒரு நகரமும் காலிக்கு அருகில் உள்ளது. ஆனால் தமிழில் பெரும்பாலக திரணக என்றே பாவனையில் உள்ளது--டெரன்ஸ் \பேச்சு 14:45, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராஜினி_திராணகம&oldid=84735" இலிருந்து மீள்விக்கப்பட்டது