உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ராஜினி திராணகம

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Trengarasu in topic Untitled
ராஜினி திராணகம என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

திரணகமவா, திராணகமவா? --மு.மயூரன் 23:02, 20 நவம்பர் 2006 (UTC)Reply

திரணகம் என்றே பரவலாகப் பயன்படுகிறது. --கோபி 18:56, 22 நவம்பர் 2006 (UTC)Reply
திரணகம் ஏன்பது பிழையாகும். இது சிலரால் இவரது பெயரை தமிழாக்க முட்பட்டமையின் விளைவாகும். திரணகம் (கம- கிராமம்) என்ற ஒரு சிங்கள குடும்ப பெயர் கிடையாது?!.

திரணகம என்று வரவேண்டும் திராணகம என்றும் சிலவேலைகளில் தமிழில் தேடப்படக்கூடும் ஆகவே ராஜினி திராணகம என்ற பக்கமும் வழிமாற்றாக இருக்கட்டும் சரியான உச்சரிப்ப்பை சின்ங்கள் விக்க்கியில் கேட்டுள்ளேண்--டெரன்ஸ் \பேச்சு 05:09, 23 நவம்பர் 2006 (UTC)Reply

திராணகம என்பதே சரியானது.அப்படி ஒரு நகரமும் காலிக்கு அருகில் உள்ளது. ஆனால் தமிழில் பெரும்பாலக திரணக என்றே பாவனையில் உள்ளது--டெரன்ஸ் \பேச்சு 14:45, 24 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராஜினி_திராணகம&oldid=4061495" இலிருந்து மீள்விக்கப்பட்டது