பேச்சு:பிரெடரிக், வேல்சு இளவரசர்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெடரிக், வேல்சு இளவரசர் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரையில் இளவரசரின் முழுமையான வாழ்க்கை பதியப்பட வேண்டும். தற்போது இவரை ஒரு துடுப்பாட்டக்காரராக மட்டும் நோக்கி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.--இரவி (பேச்சு) 06:58, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]
- இறப்பு: மார்ச்சு 20 1751.
1773 இல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்??? - இந்தப் பிழையான செய்தியை நீக்கியுள்ளேன்--நந்தகுமார் (பேச்சு) 07:41, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரெடரிக்,_வேல்சு_இளவரசர்&oldid=3972202" இலிருந்து மீள்விக்கப்பட்டது