பேச்சு:பலா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இது பலாப்பழத்தைப் பற்றிய கட்டுரையாக இருப்பதால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இதன் தலைப்பை பலாப்பழம் என்று மாற்றுவது நல்லது என்பது எனது கருத்து. Mayooranathan 16:24, 28 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்கு நன்றி, மயூரநாதன், யாராவது administrator தான் தலைப்புகளை மாற்றமுடியும் இல்லையா? பலா என்ற வேறு சொல் இருக்கிறதா என்ன? --Pappadu 23:35, 20 டிசம்பர் 2005 (UTC)

கேட்ட படி நகர்த்தப்பட்டது. --Natkeeran 23:58, 20 டிசம்பர் 2005 (UTC)

//உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.//

எந்த இடங்களில் பலாப்பழம் குப்பையில் வீசப்படுகிறது என அறிய ஆவல். உண்ணக்கூடிய ஒரு பழத்தை எவ்வாறு ஒரு சமூகத்தில் குப்பையில் வீசுவது குறிப்பிட்டுள்ளது வினோதமாக உள்ளது వినోద్  வினோத் 18:01, 15 மார்ச் 2008 (UTC)

இங்கே எழுதப்பட்டுள்ள கட்டுரை "பலாபழம்" பற்றியதாகவே உள்ளது. நானோ "பலாகாய் கறி மற்றும் இலங்கையின் பயன்பாடு" குறித்து தொகுத்துள்ளேன். எனவே பொருத்தமில்லை எனில் பலா, அல்லது பலாகாய் எனும் தலைப்பிற்கு மாற்றிவிடலாம். --HK Arun 16:17, 24 பெப்ரவரி 2011 (UTC)

//அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.// இந்த கூற்றுக்கு ஆதாரம் தேவை...--−முன்நிற்கும் கருத்து முகுந்தன்78 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலா&oldid=3271667" இலிருந்து மீள்விக்கப்பட்டது