பேச்சு:திருநெல்வேலி (இலங்கை)
- இலங்கையிலும் திருநெல்வேலி எனும் பெயரில் ஒரு கிராமம் இருக்கிறதா? ஆச்சர்யம்தான். தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலிக்கு ஒரு பெயர்க் காரணமிருப்பது போல் இலங்கைத் திருநெல்வேலிக்கு ஏதாவது பெயர்க் காரணமிருந்தால் தெரிவியுங்களேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 15:30, 8 திசம்பர் 2010 (UTC)