பேச்சு:திருநெல்வேலி (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இலங்கையிலும் திருநெல்வேலி எனும் பெயரில் ஒரு கிராமம் இருக்கிறதா? ஆச்சர்யம்தான். தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலிக்கு ஒரு பெயர்க் காரணமிருப்பது போல் இலங்கைத் திருநெல்வேலிக்கு ஏதாவது பெயர்க் காரணமிருந்தால் தெரிவியுங்களேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 15:30, 8 திசம்பர் 2010 (UTC)Reply[பதிலளி]