உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சுற்றுச்சூழல் மாசுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுற்றுச்சூழல் மாசுபாடு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மாசு (சூழல்) அல்லது மாசு என்று தலைப்பை வைத்தால் சுருக்காமாக இருக்கும். தமிழ்நாட்டில் மாசு என்றாலே சூழல் மாசை தான் குறிக்கும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்றே ஒன்று இருப்பது கவனிக்கத்தக்கது.--Ravidreams 20:00, 4 மார்ச் 2007 (UTC)

சூழல் மாசடைதல் என்னும் பதமே பொருத்தமானது. சூழ்நிலைச் சீர்கேடு என்பது பொருந்தாது. மேலும் அதனுள் காலசாரச் சூழ்நிலை சீர்கேடும் வரும். இது பொருத்தமானது. ஆகவே சூழல் மாசடைதல் என்னும் தலைப்பையே நான் பரிந்துரைக்கின்றேன்.--Santharooban 04:40, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]