பேச்சு:சால்வடோர் அயேந்தே
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 14, 2011 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
எசுப்பானியத்தில் இரண்டு l (ll) போட்டால் ”ய” ஒலிப்பு வரும். இவரது பெயர் அயிந்தே (சால்வடோர் கியேர்மோ அயிந்தே)--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 11 மே 2014 (UTC)
- சோடாபாட்டில் கூறுவது சரியே. சால்வடோர் அயேந்தே (அல்லது அயிந்தே) என்று மாற்றினால் மூல ஒலிப்புக்குப் பொருந்திவரும்.--பவுல்-Paul (பேச்சு) 13:33, 11 மே 2014 (UTC)
- சால்வடோர் அயேந்தே என்றே மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 12:51, 14 மே 2014 (UTC)