பேச்சு:சால்வடோர் அயேந்தே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எசுப்பானியத்தில் இரண்டு l (ll) போட்டால் ”ய” ஒலிப்பு வரும். இவரது பெயர் அயிந்தே (சால்வடோர் கியேர்மோ அயிந்தே)--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 11 மே 2014 (UTC)

சோடாபாட்டில் கூறுவது சரியே. சால்வடோர் அயேந்தே (அல்லது அயிந்தே) என்று மாற்றினால் மூல ஒலிப்புக்குப் பொருந்திவரும்.--பவுல்-Paul (பேச்சு) 13:33, 11 மே 2014 (UTC)[பதிலளி]
சால்வடோர் அயேந்தே என்றே மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 12:51, 14 மே 2014 (UTC)[பதிலளி]