பேச்சு:சசிகலா
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இப்பக்கவழி தேவையற்றது. பொதுவாக இரண்டு கட்டுரைகளுக்கு பக்கவழிமாற்றம் உருவாக்கப்படுவதில்லை. (அதிலும் இங்கு ஒரு இணைப்பு சிவப்பு உள்ளது). சிவப்பு இணைப்புக் கட்டுரை உருவாக்கப்படும் போது வேறு வழி மூலம் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:48, 23 திசம்பர் 2016 (UTC)
- பார்க்க, சசிகலா என்ற பெயரில் ஒரு நடிகையும் உள்ளார். சசிகலா புஷ்பா பற்றிய கட்டுரையை உருவாக்கிக் கொண்டுள்ளேன். அதனை பதிவு செய்த பின் நடிகை குறித்த கட்டுரையையும் உருவாக்குகிறேன். இப்பக்கத்தை நீக்க வேண்டாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:13, 23 திசம்பர் 2016 (UTC)
- மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருந்தால், பக்கவழி மாற்றங்களை ஏற்படுத்தலாம். நன்றி.--Kanags \உரையாடுக 22:22, 23 திசம்பர் 2016 (UTC)