பக்கவழி நெறிப்படுத்தல்விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்வார்ப்புரு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைகள்
இந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
இப்பக்கவழி தேவையற்றது. பொதுவாக இரண்டு கட்டுரைகளுக்கு பக்கவழிமாற்றம் உருவாக்கப்படுவதில்லை. (அதிலும் இங்கு ஒரு இணைப்பு சிவப்பு உள்ளது). சிவப்பு இணைப்புக் கட்டுரை உருவாக்கப்படும் போது வேறு வழி மூலம் இணைக்கலாம்.--Kanags\உரையாடுக 21:48, 23 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]
பார்க்க, சசிகலா என்ற பெயரில் ஒரு நடிகையும் உள்ளார். சசிகலா புஷ்பா பற்றிய கட்டுரையை உருவாக்கிக் கொண்டுள்ளேன். அதனை பதிவு செய்த பின் நடிகை குறித்த கட்டுரையையும் உருவாக்குகிறேன். இப்பக்கத்தை நீக்க வேண்டாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:13, 23 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]
மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருந்தால், பக்கவழி மாற்றங்களை ஏற்படுத்தலாம். நன்றி.--Kanags\உரையாடுக 22:22, 23 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]