பெரயோடைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரயோடைல் புளோரைடு
Periodyl fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெரயோடைல்புளோரைடு
இனங்காட்டிகள்
30708-86-2 Y
InChI
  • InChI=1S/FIO3/c1-2(3,4)5
    Key: OXDIZDWCOMFELV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44233512
  • O=I(=O)(=O)F
பண்புகள்
FIO3
வாய்ப்பாட்டு எடை 193.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெரயோடைல் புளோரைடு (Periodyl fluoride) என்பது IO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1950 ஆம் ஆண்டுகளில் பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெரயோடேட்டு கரைசலை புளோரினேற்றம் செய்து பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]

KIO4 + 2HF → IO3F + KF + H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

பெரயோடைல் புளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.[2] 90 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  2. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  3. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரயோடைல்_புளோரைடு&oldid=3877640" இலிருந்து மீள்விக்கப்பட்டது