பயனர் பேச்சு:Sree1959

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணனின் பேச்சு பக்கம்[தொகு]

இந்த பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இது எனக்கு ஒரு புதிய கற்றல் வளைவு. நான் இந்த வாய்ப்பை அனுபவித்து மகிழ்கிறேன். மற்றும், முழு மனதுடன் உதவி மற்றும் ஆதரவு தரும் சக விக்கிப்பீடியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.

விக்கி-உலகின் நுணுக்கங்களை விரைவாகக் கற்றுக் கொள்ள இயலும் என்று திடமாக நம்புகிறேன். இதன் மூலம் பொது பயனுக்காக எனது முழுத் திறனையும் பயன்படுத்துவதற்கும், அறிவு வளர்ச்சிக்கான ஆய்வுகள் மேற்கொள்வதற்க்கான கதவுகளைத் திறப்பதற்கும் இயலும் என நம்புகிறேன்.

வாருங்கள்!

வாருங்கள், Sree1959, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


கட்டுரையாக்க அடிப்படைகள்[தொகு]

வணக்கம், Sree1959!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 12:14, 29 செப்டம்பர் 2023 (UTC)

உதவிக் குறிப்பு[தொகு]

வணக்கம். உங்களின் பார்வைக்கு: விக்கிப்பீடியா:மேம்பாடு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 30 செப்டம்பர் 2023 (UTC)

முதற்கண் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு தமிழ் விக்கீப்பீடியாவின் பல நுணுக்கங்களை பற்றி விளக்கியமைக்கு எனது மனமாற்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இன்றைய நமது கூகிள் சந்திப்பின் வாயிலாக பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். இதனால் மேலும் உற்சாகத்துடன் எனது பணிகளை ஆற்ற இயலும் என்று நம்புகிறேன். [[User: Sreekrishnan Narayanan|ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன்]] ([[User Talk:Sree1959|Talk]]) (பேச்சு) 13:24, 30 செப்டம்பர் 2023 (UTC)

October 2023[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 04:03, 11 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம், தங்கள் செய்திக்கு நன்றி. எனது அண்மை பங்களிப்புகளில் எவை எவை நீக்கப்பட்டுள்ளன என்பதை எங்கே சென்று தெரிந்து கொள்வது? 'நோட்டத் தொகுப்பு' என்பதன் விளக்கத்தை எங்கு காண இயலும்? ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 11:22, 11 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம். நிரந்திர வைப்பு தொகை எனும் கட்டுரையில் மேற்கோள்கள் சேர்த்து, மேம்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

நிச்சயமாக, என்னால் இயன்றதை செய்கிறேன் ஐயா! ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 05:32, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

தாங்கள் புதிய தொகுப்பினை தொடங்கும் போது மேற்கோள் உள்ள கட்டுரையினைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரு மேற்கோளாவது உள்ள கட்டுரையினை உருவாக்கவும் (காண்க: எம் ஏ மலையாளம்). இக்கட்டுரையின் பெயரினை மாற்ற வேண்டும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரை நீக்கப்படும். --சத்திரத்தான் (பேச்சு) 12:54, 23 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான் நன்றி. குறிப்பிட்ட கட்டுரையில் மேற்கோள்கள் சேர்க்கப்பட்டன, கேரள அரசின் கலாச்சார அலுவல்கள் துறையின் இணையதள லிங்க் கொடுக்கப்பட்டு இருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 14:27, 23 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும், அது வேறு கட்டுரை. இனிமேல் இதை நினைவில் வைத்துக் கொள்கிறேன். நன்றி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 14:28, 23 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
அனைத்து பல்கலைகழகங்களுக்கும் இணையதளங்கள் உள்ளன, அவற்றை பயன்படுத்தி மேற்கோள்களை சேர்த்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:31, 23 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்[தொகு]

வணக்கம், Sree1959!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

~AntanO4task (பேச்சு) 16:12, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மொழிமுதல் எழுத்து உட்பட்ட முக்கிய இலக்கண விதி, தமிங்கலம் இல்லாது தமிழ்ச் சொற்கள் என்பனவற்றை கருத்திக்கொள்ளவும். இது போன்ற ஒவ்வாத உசாத்துணைகளை இணைக்க வேண்டாம்.. நன்றி. --~AntanO4task (பேச்சு) 16:24, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

இதற்கான பதிலை கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலேயே பதிவு செய்துள்ளேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:45, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

~AntanO4task (பேச்சு) 16:29, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
மொழிமாற்றம் செய்யப்படும் கட்டுரைகளுக்கு இயல்பாகவே தானியங்கி மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதால் தவறுகள் இருப்பின் திருத்தங்கள் செய்து தான் வெளியிட்டு வருகிறேன். இவ்வாறு திருத்தம் செய்யப்படாமல் ஏதேனும் கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் பயனர் முடக்கப்படலாம் என்ற விதியையும் நன்கு அறிவேன். குறிப்பிடும்படியான தவறு ஏற்பட்டிருப்பின் அதை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:51, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

தமிழ்-மலையாள குமுகாயங்களின் கூட்டு முயற்சி[தொகு]

வணக்கம் ஐயா. Tamil-Malayalam Community Collaboration எனும் திட்டத்தை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இரு மொழிகளிலும் எழுதக்கூடிய திறன் கொண்ட நீங்கள் இத்திட்டத்தில் பங்குபெற்றால், திட்டத்தை சிறப்பாக இயக்க இயலும் என நம்புகிறேன். இத்திட்டம் செயல்படத் தொடங்கினால், இரு மொழிகளிலுள்ள விக்கிமீடியத் திட்டங்கள் பலனடையும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 22 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா :)
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 06:25, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Reminder to vote now to select members of the first U4C[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Dear Wikimedian,

You are receiving this message because you previously participated in the UCoC process.

This is a reminder that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) ends on May 9, 2024. Read the information on the voting page on Meta-wiki to learn more about voting and voter eligibility.

The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members were invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please review the U4C Charter.

Please share this message with members of your community so they can participate as well.

On behalf of the UCoC project team,

RamzyM (WMF) 22:54, 2 மே 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,65,423 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sree1959&oldid=3957618" இலிருந்து மீள்விக்கப்பட்டது