விக்கிபீடியாவில் என் பங்களிப்பு என் பயனர் பக்கத்திற்கு நல்வரவு. நான் டிசம்பர் 13, 2011 முதல் விக்கிபீடியாவில் பங்களிப்பாளனாய் இருந்து வருகிறேன். முதலில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கி, ஆங்கில விக்கிபீடியா, விக்கி காமன்ஸ் மற்றும் தமிழ் விக்சனரி ஆகியவற்றில் பங்காற்றி வருகிறேன்.
என்னுடன் தொடர்பு கொள்ள, என் பயனர் பேச்சு பக்கத்திலோ அல்லது மின்-அஞ்சல் வழியிலோ செய்தியினை இடவும்
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் எனத் தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள் (படம்)
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Iramuthusamy