நீலமலைக் கைதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீலமலைக் கைதி | |
---|---|
இயக்கம் | ஹொமி மாஸ்டர் டி. வி. சுவாமி |
தயாரிப்பு | டெக்கான் பிலிம்ஸ் |
கதை | கதை கதிப் |
இசை | சதி குமார் தேசாய் |
நடிப்பு | எஸ். ஆர். சந்தோ வி. எஸ். மணி வசந்த்குமார் தாஸ் சுசீலா எஸ். ஆர். ராஜமணி |
வெளியீடு | சூன் 29, 1940 |
நீளம் | 14972 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீலமலைக் கைதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஆர். சந்தோ, வி. எஸ். மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.