நில் கவனி காதலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நில் கவனி காதலி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | சபூகான் ரீனா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் பாரதி விஜயலலிதா |
வெளியீடு | மார்ச்சு 7, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3854 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நில் கவனி காதலி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.