நில் கவனி காதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நில் கவனி காதலி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புசபூகான்
ரீனா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
பாரதி
விஜயலலிதா
வெளியீடுமார்ச்சு 7, 1969
ஓட்டம்.
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நில் கவனி காதலி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில்_கவனி_காதலி&oldid=3932193" இலிருந்து மீள்விக்கப்பட்டது