தமிழர் சமய வரலாறு (நூல்)
தமிழர் சமய வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | தமிழர் சமய வரலாறு |
ஆசிரியர்(கள்): | ஆ. வேலுப்பிள்ளை |
வகை: | வரலாறு |
துறை: | சமயம் |
இடம்: | சென்னை 600 005 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 240 |
பதிப்பகர்: | பாரி புத்தகப்பண்ணை |
பதிப்பு: | இரண்டாம் பதிப்பு 1985 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
தமிழர் சமய வரலாறு ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலாகும். சமய இலக்கியம் தொடர்பான பொதுக்கட்டுரை, சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தொடர்பான பன்முக நோக்கலான கட்டுரைகள் உள்ளிட்ட பல கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
அமைப்பு[தொகு]
இந்நூல் 25 தலைப்புகளைக் கொண்டுள்ளது.
உசாத்துணை[தொகு]
'தமிழர் சமய வரலாறு', நூல், (இரண்டாம் பதிப்பு, 1985; பாரி புத்தகப் பண்ணை, சென்னை)