பயனர் பேச்சு:Gowtham Sampath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53: வரிசை 53:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#145|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#145|பதிகை]])</small>
|}
|}

பதக்கம் அளித்த --[[பயனர்:Nan|நந்தகுமார்]] அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .. ..

09:58, 8 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Gowtham Sampath, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 16:43, 15 சனவரி 2018 (UTC)[பதிலளி]

தொகுப்புச் சுருக்கம்

கட்டுரையின் பகுதிகைளை நீங்கும்போது தொகுப்புச் சுருக்கத்தின் காரணம் தெரிவிக்கவும். இது மற்றவர்களுக்கு ஏன் நீக்கினீர்கள் என அறிய உதவியாக இருக்கும். நன்றி. --AntanO (பேச்சு) 11:01, 20 சனவரி 2018 (UTC)[பதிலளி]

நன்றி

தங்களின் அறிவுரைக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன் . Gowtham Sampath (பேச்சு) 11:14, 20 சனவரி 2018 (UTC)[பதிலளி]

மாதவிடாய் கட்டுரை

நீங்கள் மாதவிடாய் கட்டுரையில் விக்கிப்படுத்த வேண்டும் என்ற வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள். விக்கிப்படுத்தப்பட்டுத்தானே உள்ளது. ஏன் அந்த வார்ப்புருவை இணைத்துள்ளீர்கள் என அறியலாமா? --கலை (பேச்சு) 18:59, 21 சனவரி 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: மாதவிடாயின் வலிக்கு எளிய மருத்துவம் என்ற பகுதி தனியார் வலைப்பதிவில் இருந்து முழுமையாக பிரதியிடப்பட்டுள்ளது. இதனை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 22:59, 26 சனவரி 2018 (UTC)[பதிலளி]
நன்றி Kanags! நான் அந்தப் பகுதியில் பதிப்புரிமைப் பிரச்சனை உள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும் என்றெண்ணிவிட்டு, பின்னர் மறந்துவிட்டேன். --கலை (பேச்சு) 10:05, 27 சனவரி 2018 (UTC)[பதிலளி]

படிம உரிமம்

நீங்கல் பொதுவகத்தில் தரவேற்றும் படிமங்கள் உங்கள் சொந்தப் படிமங்களாக (புகைப்படங்கள்), அல்லது காப்புரிமை அற்ற படிமங்களாக இருக்க வேண்டும். வேறு இணையதளங்களில் இருந்து தரவிறக்கிய காப்புரிமையுடன் கூடிய அல்லது காப்புரிமை பற்றிய அறிவித்தல்கள் இல்லாத படிமங்களைப் பொதுவகத்தில் தரவேற்ற முடியாது. இந்திய அச்சு ஊடகங்களில் 1958 சனவரி 1 இற்கு முன்னர் வெளிவந்த படிமங்களை பின்வரும் விதிப்படி நீங்கள் scanன் செய்து பொதுவகத்தில் தரவேற்றலாம்:

According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author's death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911. --Kanags (பேச்சு) 23:42, 2 பெப்ரவரி 2018 (UTC)

பதிப்புரிமை மீறல்

வணக்கம், Gowtham Sampath!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 03:08, 14 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரை

தாங்கள் எந்தக்கட்டுரையை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா ?? Gowtham Sampath (பேச்சு) 04:21, 14 பெப்ரவரி 2018 (UTC)

தாங்கள் எந்தக்கட்டுரையை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா ??

Gowtham Sampath (பேச்சு) 04:22, 14 பெப்ரவரி 2018 (UTC)

தங்களின் அறிவுரைக்கு நன்றி ... .. Gowtham Sampath (பேச்சு) 04:32, 14 பெப்ரவரி 2018 (UTC)

வேண்டுகோள்

கஸ்தூரி குறித்தகட்டுரையில் அவருடையை படப்பட்டியலை உருவாக்கி இட்டேன் ஏதே பிழை வருகின்றது. வாய்ப்பிருப்பின் பார்க்க விழைகின்றேன்--Thamizhpparithi Maari (பேச்சு) 12:58, 27 பெப்ரவரி 2018 (UTC)

அன்புமணி படம்

[1] பெரிய அளவில் படம் இடம் பெற்று கட்டுரை படிக்க இயலாத காரணத்தால்ஹிபாயத்துல்லா 17:01, 4 மார்ச் 2018 (UTC)

[2] தற்போது படத்தின் அளவைச் சரிசெய்துவிட்டேன் .. .. Gowtham Sampath (பேச்சு) 17:30, 4 மார்ச் 2018 (UTC)

நன்றி

  • தமிழ்நாடு மாவட்டங்கள் கட்டுரையின் பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தற்கு நன்றி... Kurinjinet (பேச்சு)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த --நந்தகுமார் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .. ..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=2550533" இலிருந்து மீள்விக்கப்பட்டது