பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நன்றி: புதிய பகுதி
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 177: வரிசை 177:


நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்தமைக்கு நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:48, 16 மார்ச் 2017 (UTC)
நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்தமைக்கு நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:48, 16 மார்ச் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Brilliant Idea Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த யோசனைக்கான பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தாங்கள் உருசிய விக்கியில் காணப்படும் கட்டுரைகளை தமிழுக்குக் கொண்டுவருவது அரும்பணி, மிகவும் சிறந்த யோசனை, தங்கள் தொண்டை ஊக்கப்படுத்த இதைவிட வேறு எதுவும் அடியேனால் தர இயலாது. வாழ்த்துகள்! --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 13:39, 16 மார்ச் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#74|பதிகை]])</small>
|}

13:39, 16 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், உலோ.செந்தமிழ்க்கோதை, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரா.பாலா (பேச்சு) 09:50, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், உலோ.செந்தமிழ்க்கோதை!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 16:30, 16 மார்ச் 2015 (UTC)


வணக்கம் ஐயா, 'அறிவியல் ஒளி' இதழ் மூலம் தங்களைப் பற்றி அறிவேன். தமிழ் விக்கிப் பீடியாவுக்குத் தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களைப் போன்ற அறிவியல் அறிஞர்கள் விக்கிப்பீடியாவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி தமிழ் விக்கியில் புதிய அறிவியல் கட்டுரைகளை படைத்திடவும் ஏற்கனவே உள்ள அறிவியல் கட்டுரைகளை பிழை திருத்தி உதவி செம்மைப் படுத்திடவும் தங்களின் வருகை பயனளிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:19, 2 ஏப்ரல் 2015 (UTC)


பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கி முறைகளைத் திறந்த மனதுடன் கற்றுக் கொண்டு மிளிரும் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 10:31, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 10:36, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 11:03, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]


முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:15, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:40, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:10, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
தங்களின் சிறந்த விக்கிப் பங்களிப்புக்காக. மேலும் தங்களின் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 15:16, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:08, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:19, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:41, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]


விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.


பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |}[பதிலளி]


பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், விக்கிப்பீடியாவில் நடைபெற்ற தொடர்த் தொகுப்பு நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி, அதன் மூலம் மூன்று மரங்கள் நட வழிவகை செய்ததற்காக இப்பதக்கத்தினை அளித்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள்_/\_. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:32, 2 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 15:48, 3 செப்டம்பர் 2016 (UTC)

சுற்றுக்காவல்

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:21, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

சுற்றுக் காவலில் உதவ விருப்பமே. அதில் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என அறிய விரும்புகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:48, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு தற்காவல், முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 14:17, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]


உலோ.செந்தமிழ்க்கோதை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம்

"Magway" என்ற பெயரை எப்படி தமிழில் எழுதலாம்? மேக்வே என்பது சரியா?--கி.மூர்த்தி (பேச்சு) 12:58, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

அதிரொலி வேண்டுமென்றால் மாகுவே என்றுதான் எழுதவேண்டும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:38, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி ஐயா!--கி.மூர்த்தி (பேச்சு) 13:56, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:29, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

 
இன்று சூன் 1, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:44, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கவனியுங்கள்

வில்லெம் தெ சிட்டர் கட்டுரையின் தகவல்சட்டத்தைத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:58, 30 சனவரி 2017 (UTC)[பதிலளி]

உங்களுக்காக கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். இந்தத் திருத்தத்தைக் கவனித்து அருள்கூர்ந்து உங்கள் ஏனைய கட்டுரைகளையும் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறே3ன். கட்டுரை எண்ணிக்கை முக்கியமல்ல. தரமான தகவல் தருவதே முக்கியம்.--Kanags \உரையாடுக 07:54, 31 சனவரி 2017 (UTC)[பதிலளி]

யாவாகிறிட்டையும் புரூவிட்டையும் பயனர் பக்கத்தில் தரவிறக்கம் செய்தல் எப்படி? உதவி செய்யவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:35, 9 பெப்ரவரி 2017 (UTC)

போட்டி விளக்கம்

விக்கிக்கோப்பை இரண்டாம் சுற்றில் பங்குபற்றுவது தொடர்பில் மகிழ்ச்சி! தாங்கள் இவ்வாறு செய்கின்ற உசாத்துணைப்பட்டியல் இடுகின்ற தொப்பு சால சிறந்தது இல்ல என கருதுகின்றேன். இவ்வாறான மேற்கோள் இணக்கும் தொகுப்பே எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் போட்டியில் முனைப்புடன் செயற்பட்டதற்கு நன்றி? போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்! வெகு விரைவில் உங்களைப்போன்ற பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் விக்கியில் ஓர் புதிய பரிசு வெல்லக்கூடிய போட்டியொன்று வரும் ஏப்ரல் தொடக்கம் இடம்பெறவுள்ளமை தொடர்பிலும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். விக்கிக்கோப்பை போல அப்போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகளை வெல்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓர் பெண் விக்கியில் முனைப்புடன் பங்களிப்பது பெருமை தருகின்ற விடயம், தங்களீன் முனைப்பான பங்களிப்புகளுக்கு இச்சிறியேனின் பாராட்டுகள், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:26, 15 பெப்ரவரி 2017 (UTC)

Request

Hello.

Could you create the article en:Theatre in Azerbaijan in Tamil Wikipedia just like the article வியட்நாமிய அரங்கு which you created?

Thank you.

31.200.20.213 10:50, 16 பெப்ரவரி 2017 (UTC)

I will certinly do it please. Thanking you for the encouragement please.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:18, 16 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 26 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்

பாராட்டுகள்
விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்காற்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:39, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:36, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 14:03, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:24, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம் பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை ஐயா, மனம் நிறைந்த வாழ்த்துகள்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:29, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:30, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:05, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:14, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள்

இனிய மகளிர் தின வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:34, 8 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

பகுப்புகள்

புதிய பகுப்புகள் உருவாக்கும் போது அதற்கொத்த வேறு பகுப்புகள் உள்ளனவா எனப் பார்த்து உருவாக்குங்கள். உதாரணமாக புவியியலாளர்கள் பகுப்பைத் திறந்தீர்கள் என்றால் அங்குள்ள உப பகுப்புகளைக் காணலாம். அதற்கொப்ப புதிய உப பகுப்புகளை ஆரம்பிக்கலாம். நாடு வாரியாக புவியியலாளர்கள் என்ற 2வது உப பகுப்பு (duplicate) தேவையற்றது. இலக்கணப் பிழையும் உள்ளது.--Kanags \உரையாடுக 22:40, 10 மார்ச் 2017 (UTC)

மீண்டும் விக்கித்தரவு பற்றி

நீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். கட்டுரை உருவாக்கியவுடனேயே இணைத்து விட்டால் நல்லது. காலதாமதம் செய்தால் மறந்து விடுவீர்கள்.--Kanags \உரையாடுக 03:02, 12 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)

மீண்டும் நான்

நான் செய்துள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். உங்கள் பல கட்டுரைகளில் இந்தப் பிழை உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து copy/paste செய்யும் போது இதனை ஏன் மாற்றுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 11:10, 13 மார்ச் 2017 (UTC)

நன்றி

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 09:48, 16 மார்ச் 2017 (UTC)

பதக்கம்

சிறந்த யோசனைக்கான பதக்கம்
தாங்கள் உருசிய விக்கியில் காணப்படும் கட்டுரைகளை தமிழுக்குக் கொண்டுவருவது அரும்பணி, மிகவும் சிறந்த யோசனை, தங்கள் தொண்டை ஊக்கப்படுத்த இதைவிட வேறு எதுவும் அடியேனால் தர இயலாது. வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:39, 16 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)