குரோமியம்(IV) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்(IV) குளோரைடு[1]
இனங்காட்டிகள்
15597-88-3 Y
ChemSpider 20569074 N
InChI
  • InChI=1S/4ClH.Cr/h4*1H;/q;;;;+4/p-4 N
    Key: FVIAFAGQDQRRCD-UHFFFAOYSA-J N
  • InChI=1/4ClH.Cr/h4*1H;/q;;;;+4/p-4
    Key: FVIAFAGQDQRRCD-XBHQNQODAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 177612
  • [Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Cr+4]
பண்புகள்
CrCl4
வாய்ப்பாட்டு எடை 193.807 கி/மோல்
தோற்றம் வாயு, உயர் வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது
அடர்த்தி 7.922 கி/லி
உருகுநிலை 600° செ வெப்பநிலைக்கு மேல் சிதைவடைகிறது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

குரோமியம்(IV) குளோரைடு (Chromium(IV) chloride) என்பது CrCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நிலைப்புத்தன்மையற்ற இந்த குரோமியம் சேர்மம் குரோமியம்(III) குளோரைடும் குளோரின் வாயுவும் உயர் வெப்பநிலைகளில் வினைபுரிவதால் உருவாகிறது. அறை வெப்பநிலையில் குரோமியம்(IV) குளோரைடு மீண்டும் குரோமியம்(III) குளோரைடு மற்றும் குளோரின் வாயுவாக சிதைவடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(IV)_குளோரைடு&oldid=3849264" இலிருந்து மீள்விக்கப்பட்டது