கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia ) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.
2015 புள்ளிவிவரங்கள் [ தொகு ]
பின்வருமாறு, வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டின் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளது.[1]
உயர் படிமை
வானூர்தி நிலையம்
அமைவிடம்
நாடு
குறியீடுஐஏடிஏ /ஐசிஏஒ
மொத்தப் பயணிகள்
% மாற்றம்
1.
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
சாவ்யங் -சுன்யி , பெய்ஜிங்
சீனா
பிஈகே/இசட்பிஏஏ PEK/ZBAA
90,203,000
4.4%
2.
துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அல் கரூத் , துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
டிஎக்ஸ்பி/ஒஎம்டிபி DXB/OMDB
78,014,838
10.7%
3.
அனேடா வானூர்தி நிலையம்
ஓடா , டோக்கியோ
சப்பான்
எச்என்டி/ஆர்ஜேடிடி HND/RJTT
75,300,000
3.5%
4.
ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
செக் லேப் கோக் , தீவுகள்
ஆங்காங்
எச்கேஜி/விஎச்எச்எச் HKG/VHHH
68,488,000
8.1%
5.
சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
புடாங் , சாங்காய்
சீனா
பிவிஜி/இசட்எஸ்பிடி PVG/ZSPD
59,700,000
17.7%
6.
சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்
செங்கரெங் , பன்டென்
இந்தோனேசியா
சிஜிகே/டபிள்யூஐஐஐ CGK/WIII
57,000,000
0%
7.
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
சாங்கி , கிழக்கு
சிங்கப்பூர்
எஸ்ஐஎன்/டபிள்யூஎஸ்எஸ்எஸ் SIN/WSSS
55,448,964
2.5%
8.
குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பையுன் -ஹாடு , கங்க்ஜோ , குவாங்டாங்
சீனா
சிஏஎன்/இசட்ஜிஜிஜி CAN/ZGGG'
55,200,000
0.8%
9.
சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
பேங் பிலி , சமுத் பராகன்
தாய்லாந்து
பிகேகே/விடிபிஎஸ் BKK/VTBS
52,918,785
14.8%
10.
சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
யுங் , இஞ்சியோன்
தென் கொரியா
ஐசிஎன்/ஆர்கேஎஸ்ஐ ICN/RKSI
49,281,220
8.3%
11.
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சிப்பாங் , சிலாங்கூர்
மலேசியா
கேயூஎல்/டபிள்யூஎம்கேகே KUL/WMKK
48,915,655
0%
12.
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
தில்லி
இந்தியா
டிஈஎல்/விஐடிபி DEL/VIDP
48,424,165
18%
13.
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுவாங்லியு -வூவ் , செங்டூ , சிச்சுவான்
சீனா
சிடியூ/இசட்யூயூயூ CTU/ZUUU
42,244,842
12.0%
14.
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
மும்பை , மகாராட்டிரம்
இந்தியா
பிஒஎம்/விஏபிபி BOM/VABB
40,637,377
16.1%
2011 புள்ளிவிவரங்கள் [ தொகு ]
2010 புள்ளிவிவரங்கள் [ தொகு ]
2009 புள்ளிவிவரங்கள் [ தொகு ]
2008 புள்ளிவிவரங்கள் [ தொகு ]
சான்றுகள் [ தொகு ]
சான்றாதாரங்கள் [ தொகு ]