வின்சன் மலைத்திரள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சன் மலைத்திரள்
வின்சன் பள்ளத்தாக்கிலிருந்து வின்சன் மலையின் வடமேற்கு காட்சி
உயர்ந்த புள்ளி
உயரம்4,892 m (16,050 அடி)[1]
புடைப்பு4,892 m (16,050 அடி)[2]
எட்டு
பட்டியல்கள்ஏழு கொடுமுடிகள்
[3]
புவியியல்
அமைவிடம்அண்டார்டிகா
மூலத் தொடர்செண்டினல் ரேஞ்ச்
ஏறுதல்
முதல் மலையேற்றம்நிகோலஸ் கிளிஞ் குழுவினர்
எளிய வழிபனிக்கட்டிகள் வழியாக

வின்சன் மலைத்திரள் அல்லது வின்சன் மலை (Vinson Massif; /ˈvɪnsən mæˈsf/), அண்டார்டிகாவில் உள்ள எல்ஸ் ஒர்த் மலையில் அமைந்த அண்டார்டிகா கண்டத்தின் மிகப்பெரிய திண்மப்பாறைத் தொகுதியாகும். உலக கொடுமுடிகளில் உயரத்தில் எட்டாவது இடத்தை வகிக்கும் வின்சன் மாசிப் கொடுமுடியை சனவரி 1958ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கப்பற்படை விமானம் முதலில் கண்டு பிடித்தது. இம்முயற்சிக்கு காரணமாக இருந்த ஜார்ஜியா மாநிலத்தின் அரசியல்வாதி கார்ல் வின்சனின் பெயர் சூட்டப்பட்டது. 01 சனவரி 2006இல் வின்சன் மலை , வின்சன் திண்மப்பாறைத் தொகுதி இரண்டும் தனித்தனியானவையாக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்டன[4] அண்டார்டிகாவின் வின்சன் மலை 4892 மீட்டர் உயரம் கொண்டது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vinson Massif" Peakbagger.com. Retrieved 2011-10-26.
  2. "Antarctica – Ultra Prominences" peaklist.org. Retrieved 2011-10-26.
  3. "Mount Vinson, the summit of Antarctica". 7 Summits. 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  4. Stewart, J. (2011) Antarctic An Encyclopedia McFarland & Company Inc, New York. 1776 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-3590-6.
  5. "Vinson FAQ". 7summits.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சன்_மலைத்திரள்&oldid=2747076" இலிருந்து மீள்விக்கப்பட்டது