ஏழு கொடுமுடிகள்
Appearance
![Decade Volcanoes](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b0/World_location_map_%28equirectangular_180%29.svg/500px-World_location_map_%28equirectangular_180%29.svg.png)
![மெக்கின்லி (6,194 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
மெக்கின்லி
(6,194 m)
(6,194 m)
![பிளாங்க் (4,810 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
பிளாங்க்
(4,810 m)
(4,810 m)
![எல்பிரஸ் (5,642 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
எல்பிரஸ்
(5,642 m)
(5,642 m)
![எவரெசுட்டு (8,848 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
எவரெசுட்டு
(8,848 m)
(8,848 m)
![கிளிமஞ்சாரோ (5,895 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
கிளிமஞ்சாரோ
(5,895 m)
(5,895 m)
![அக்கோன்காகுவா (6,961 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
அக்கோன்காகுவா
(6,961 m)
(6,961 m)
![வின்சன் (4,892 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
வின்சன்
(4,892 m)
(4,892 m)
![கொஸ்கியஸ்கோ (2,228 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
கொஸ்கியஸ்கோ
(2,228 m)
(2,228 m)
![புன்சாக் ஜெயா (4,884 m)](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Wallpaper_group_diagram_legend_rotation3.svg/10px-Wallpaper_group_diagram_legend_rotation3.svg.png)
புன்சாக் ஜெயா
(4,884 m)
(4,884 m)
7 கண்டங்களில் உள்ள ஏழு கொடுமுடிகளின் அமைவிடம்
ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 மிக உயரமான மலைகளின் கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும்.[1] இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார்.
ஏழு கொடுமுடிகளில் ஏறிய இந்தியர்கள்[தொகு]
- மல்லி மஸ்தான் பாபு
- டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள்
- மாலவத் பூர்ணா