வித்தியாவிகார்

ஆள்கூறுகள்: 19°04′48″N 72°53′46″E / 19.080°N 72.896°E / 19.080; 72.896
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தியாவிகார்
புறநகர்
வித்தியாவிகார் is located in Mumbai
வித்தியாவிகார்
வித்தியாவிகார்
ஆள்கூறுகள்: 19°04′48″N 72°53′46″E / 19.080°N 72.896°E / 19.080; 72.896
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
வித்தியாவிகார் கிழக்கு 400077 - மேற்கு 400072
Area code022

வித்தியாவிகார் (Vidyavihar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மும்பை புறநகர் பகுதியாகும். இங்கு வித்தியாவிகார் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது. இது சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மற்றும் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜத் தொடருந்து நிலையத்திற்கும் இடையே இடையே உள்ளது. இதனருகில் லோகமானிய திலகர் முனையம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாவிகார்&oldid=3354203" இலிருந்து மீள்விக்கப்பட்டது