கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
இந்த வாயில் நன்றாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சி. ஆனால்
சிறப்பு வாயில் என்னும் தரம் தவறுதலாக மேலே உள்ளது என்று நினைக்கிறேன். நீக்க வேண்டுகிறேன்.--செல்வா05:02, 14 மே 2009 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிடுவது ஏங்கே உள்ளது என்பது தெரியவில்லை, கண்டிபிடிக்கமுடியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் மாற்றவும், கண்டுபிடித்தவுடன் மாற்றுகின்றேன்--செல்வம் தமிழ்05:15, 14 மே 2009 (UTC)[பதிலளி]
ஆம் செல்வா. தவறுதலாக சிறப்பு வாயில் தரம் கொடுக்கப் பட்டுள்ளது. நீக்கிவிட்டேன்--அராபத் (பேச்சு) 06:23, 30 ஏப்ரல் 2013 (UTC)
இந்த வலைவாசலில் தந்துள்ளது போல் ஒவ்வொரு வலைவாசலிலும் தேவைப்படும் கட்டுரைகள் பட்டியல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். அண்மைய மாற்றங்களில் இட்டும் கட்டுரையாக்கத் தூண்டலாம்--இரவி (பேச்சு) 15:26, 10 மே 2013 (UTC)[பதிலளி]