பேச்சு:ராண்டார் கை
Appearance
Untitled[தொகு]
ஏறத்தாழ 200 திரைப்படங்கள் குறித்து ராண்டார் கை எழுதியுள்ள கட்டுரைகளுக்குரிய இணைய இணைப்புகளை, Blast from the Past (column) எனும் ஆங்கில விக்கி கட்டுரையில், தொகுத்துள்ளார்கள். பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் இற்றை செய்ய விரும்பும் பயனர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்! (சில இணைப்புகள் வேலை செய்யவில்லை - குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 9 ஆகத்து 2014 (UTC)