பேச்சு:ராண்டார் கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

ஏறத்தாழ 200 திரைப்படங்கள் குறித்து ராண்டார் கை எழுதியுள்ள கட்டுரைகளுக்குரிய இணைய இணைப்புகளை, Blast from the Past (column) எனும் ஆங்கில விக்கி கட்டுரையில், தொகுத்துள்ளார்கள். பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் இற்றை செய்ய விரும்பும் பயனர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்! (சில இணைப்புகள் வேலை செய்யவில்லை - குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ராண்டார் கை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராண்டார்_கை&oldid=3492656" இலிருந்து மீள்விக்கப்பட்டது