எம். குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். குணசேகரன் (M. Gunasekaran), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) சார்பில் தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கு மானாமதுரை (தனி) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்.

சட்டமன்றப் பங்களிப்புகள்[தொகு]

2006 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், 51.68% வாக்குகள் பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 ,2014 வரை தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் எம். குணசேகரன் (அ.தி.மு.க.) எம்.எல்.ஏ. அதிக எண்ணிக்கையாக 9 கேள்விகள் கேட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. STATISTICAL REPORT ON THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU
  2. "சட்டசபையில் அதிக கேள்வி கேட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ." Archived from the original on 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2015-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._குணசேகரன்&oldid=3943152" இலிருந்து மீள்விக்கப்பட்டது