20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 0கள்  0கள்  10கள்  - 20கள் -  30கள்  40கள்  50கள்

ஆண்டுகள்: 17     18  19  - 20 -  21  22  23
20
கிரெகொரியின் நாட்காட்டி 20
XX
திருவள்ளுவர் ஆண்டு 51
அப் ஊர்பி கொண்டிட்டா 773
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2716-2717
எபிரேய நாட்காட்டி 3779-3780
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

75-76
-58--57
3121-3122
இரானிய நாட்காட்டி -602--601
இசுலாமிய நாட்காட்டி 621 BH – 619 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 270
யூலியன் நாட்காட்டி 20    XX
கொரிய நாட்காட்டி 2353


20 (XX) ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் தொடங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு மார்க்கசு வலேரியசு மெசாலா பர்பாடுசு, கோட்டா தூதர்களின் ஆண்டு (Year of the Consulship of Marcus Valerius Messalla Barbatus and Cotta) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 773" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 20 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது இருபதாம் ஆண்டாகும்.[1][2]

நிகழ்வுகள்[தொகு]

  • செர்வியசு கால்பா உரோமைக் குற்றவியல் நடுவராகப் பதவியில் இருந்தார்.
  • உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசின் படுகொலை குறித்த விசாரணைக்கு பேரரசன் திபேரியசு உத்தரவிட்டார். தாம் குற்றவாளியாகக் காணப்படுவோமோ என்ற பயத்தினால் உரோமை அரசியல்வாதியும், சிரியாவின் ஆளுநருமான கினாயசு கல்பூர்னியசு பீசோ தற்கொலை செய்து கொண்டான்.


மேற்கோள்கள்[தொகு]

  1. Rome and the Greek East to the death of Augustus. Robert K. Sherk. Cambridge [Cambridgeshire]: Cambridge University Press. 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-24995-3. இணையக் கணினி நூலக மைய எண் 9197359.{{cite book}}: CS1 maint: others (link)
  2. Török, László (1997). The kingdom of Kush : handbook of the Napatan-Meroitic civilization. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10448-8. இணையக் கணினி நூலக மைய எண் 36865663.
"https://ta.wikipedia.org/w/index.php?title=20&oldid=3723515" இலிருந்து மீள்விக்கப்பட்டது