உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாரி பால்க் (இந்தியாவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாரி பால்க் பெர்லினில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தில் (Freie Universität in Berlin) இந்தியவியல் (Indology) பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். [1] [2] இவர் பெர்லினில் உள்ள ஃப்ரி பல்கலைக்கழகத்தில் இந்திய மொழியியல் மற்றும் கலை வரலாறு நிறுவனத்தின் (Institute of Indian Philology and Art History at the Free University in Berlin) இயக்குநராகவும் இருந்துள்ளார். [3] அவர் ஒரு நன்கு அறியப்பட்ட இந்தியவியலாளர் ஆவார். [4] [5]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Olivelle, Patrick (2006). Between the Empires: Society in India 300 BCE to 400 CE (in ஆங்கிலம்). Oxford University Press. p. xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199775071.
  2. University profile Freie Universität பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம்
  3. Eltsov, Piotr Andreevich (2008). From Harappa to Hastinapura: A Study of the Earliest South Asian City and Civilization (in ஆங்கிலம்). Brill. p. xxxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004160606.
  4. Wilke, Annette (2011). Sound and Communication: An Aesthetic Cultural History of Sanskrit Hinduism (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110240030.
  5. Lössl, Josef (2018). A Companion to Religion in Late Antiquity (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118968116.
  6. Olivelle, Patrick (2006). Between the Empires: Society in India 300 BCE to 400 CE (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199775071.
  7. Voogt, Alexander J. de; Finkel, Irving L. (2010). The Idea of Writing: Play and Complexity (in ஆங்கிலம்). BRILL. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 900417446X.

வெளி இணைப்புகள்[தொகு]