உள்ளடக்கத்துக்குச் செல்

வீரேந்திர பட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரேந்திர பட்டீல் (Veerendra Patil) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 7வது முதலமைச்சர் ஆவார். இரு முறை கருநாடகத்தின் முதல்வராக பணியாற்றி உள்ளார்[1].[2]

ஜே. எச். படேல் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் 1924 வருடத்தில் பிறந்தார். இவர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி பின்பு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தவர் . இவர் உள்துறை அமைச்சராக பணியரியுள்ளார் . தனது 73 வயதில் பெங்களூரில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. S. C. Bhatt, ed. (2005). Land and people of Indian states and union territories. p. 549.
  2. "Veerendra Patil Is Dead". Business Standard. 15 March 1997 இம் மூலத்தில் இருந்து 5 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170505091344/http://www.business-standard.com/article/economy-policy/veerendra-patil-is-dead-197031501113_1.html. 
  3. "Chief Minister Veerendra Patil, taking oath". Raj bhavan, Karnataka. Archived from the original on 21 March 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திர_பட்டீல்&oldid=3588204" இலிருந்து மீள்விக்கப்பட்டது