விவசாயி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவசாயி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 1, 1967
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விவசாயி (Vivasaayee) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி எம்.ஜி. ராமச்சந்திரன் எம்.ஆர்.ராதாவால் தொண்டையில் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமடைந்து வந்தார். சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் அவரை அங்கு சென்று பார்வையிட்டு விவசாயி படத்தில் நடிப்பதற்கான முன்பணத்தை கொடுத்தார்.[2] படத்தின் தலைப்புப் பாடல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வயல்களில் படமாக்கப்பட்டது.[3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[4][5]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நல்ல நல்ல நிலம்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன் 3:39
2. "என்னம்மா சிங்கார"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:34
3. "இப்படித்தான் இருக்கவேணும்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:41
4. "கடவுள் எனும் முதலாளி"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன் 3:45
5. "எவரிடத்தும்"  உடுமலை நாராயண கவிபி. சுசீலா 3:21
6. "காதல் எந்தன்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:45
7. "விவசாயி விவசாயி"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன் 4:22
மொத்த நீளம்:
24.77

மேற்கோள்கள்[தொகு]

  1. "எம்ஜிஆர் 100". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31. {{cite web}}: Text "12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!" ignored (help)
  2. சுவாமிநாதன், ஸ்ரீதர் (2 March 2016). "எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!". Hindu Tamil Thisai. Archived from the original on 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
  3. Jeshi, K. (31 August 2021). "Why MGR loved Coimbatore". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220127130849/https://www.thehindu.com/entertainment/movies/readers-of-ithayakkani-a-monthly-magazine-on-mgr-relive-the-icons-illustrious-journey/article36204741.ece. 
  4. "Vivasayee (1967)". Raaga.com. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 20 February 2012.
  5. "Vivasayi Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 5 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 September 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவசாயி_(திரைப்படம்)&oldid=3986569" இலிருந்து மீள்விக்கப்பட்டது