வில்லியம் பாரி மர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் பாரி மர்பி
பிறப்புவில்லியம் பாரி மர்பி
(1892-02-06)6 பெப்ரவரி 1892
ஸ்டோட்டன், விஸ்காசின், அமெரிக்கா
இறப்பு9 அக்டோபர் 1987(1987-10-09) (அகவை 95)
தேசியம்ஆஸ்திரேலியா
அறியப்படுவதுஇரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை
வாழ்க்கைத்
துணை
Pearl Harriett Adams

வில்லியம் பாரி மர்பி (William P. Murphy: பிப்ரவரி 6, 1892 – அக்டோபர் 9, 1987) ஓர் அமெரிக்க மருத்துவவியலாளர். அமெரிக்காவில் விஸ்காசினில் ஸ்டோட்டன் எனுமிடத்தில் பிறந்தவர். இறப்பினை விளைவிக்கும் இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். இதற்காக 1934 ஆம் ஆண்டு மருந்தியல் நோபல் பரிசு பெற்றார். 'கியார்கு ஹோயித் விப்பிள்', 'கியார்கு ரிச்சர்டு மினோட்' ஆகியோருடன் இந்த நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. அறிவியல் நாள்காட்டி. அறிவியல் ஒளி. பிப்ரவரி 2013 இதழ். p. 132. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பாரி_மர்பி&oldid=3228920" இலிருந்து மீள்விக்கப்பட்டது