வினிதா மார்வாகா மாதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினிதா மார்வாகா மாதில்
Vinita Marwaha Madill
பிறப்பு9 ஜனவரி 1987
கிங்சுடன் அப்பான் தேம்சு
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் கிங்சு கல்லூரி பன்னாட்டு வெண்வெளி பல்கலைக்கழகம்
பணியகம்ஐரோப்பிய விண்வெளி முகமை
அறியப்படுவதுஅறிவியலிலும் விண்வெளிப் பொறியியலிலும் பெண்கள் மேம்பாட்டுப் பரப்புரை
வலைத்தளம்
http://rocket-women.com/

வினிதா மார்வாகா மாதில் (Vinita Marwaha Madill) (பிறப்பு: 9 ஜனவரி 1987) ஒரு பிரித்தானிய வானியலாளரும் விண்வெளி இயக்கங்கள் பொறியாளரும் அறிவியல் தொடர்பாடல் வல்லுன்ரும் ஆவார். இவர் நெதர்லாந்து, ஐரோப்பிய விண்வெளி முகமையில் பணிபுரிகிறார். இங்கு இவர் ஐரோப்பிய எந்திரன் கிளை உருவாக்கப் பொறுப்பாளராக உள்ளார். இவர் ஏவூர்திப் பெண் எனும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். இது கதைகளாலும் நேர்காணல்களாலும் பெண்கள் விண்வெளியியலை (STEM) அறிய ஊக்குவிக்கிறார்.

இளமையும் கல்வியும்[தொகு]

வினிதா மார்வாகா மாதில் 1987 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் கிங்சுடன் நகரில் பிறந்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[1] இவர் டோல்வொர்த் பெண்கள் பள்ளியில் பயின்றார்.[2] பன்னிரெண்டு வயது சிறுமியாக இருக்கும்போதே தனது இயற்பியல் ஆசிரியரிடம் "நாசாவின் பணிக் கட்டுப்பாட்டில் பணிபுரிய விரும்புவதாக இவர் கூறினார்.[2]

வாழ்க்கைப்பணி[தொகு]

ஏவூர்திப் பெண்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Inspirational Woman Vinita Marwah Madill: Project Manager Mission Control Services". wearetechwomen.com.
  2. 2.0 2.1 "Profile – Touchdown Zone". touchdown.imanastronaut.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினிதா_மார்வாகா_மாதில்&oldid=3960519" இலிருந்து மீள்விக்கப்பட்டது