விஜய தஹநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய தஹநாயக்க
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு விவகார பிரதி அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தறை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 16, 1958 (1958-12-16) (அகவை 65)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்நில உரிமையாளர்

விஜய தஹநாயக்க (WIJAYA DAHANAYAKE , பிறப்பு: திசம்பர் 16, 1958), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு விவகார பிரதி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தெஹிவளையில் வசிக்கும் நில உரிமையாளரான இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_தஹநாயக்க&oldid=2712524" இலிருந்து மீள்விக்கப்பட்டது