விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தின் தேவை[தொகு]

விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையை எழுத பல எளிய அடிப்படைகள் பின்பற்றப் படுகின்றன. அவைகளை புதியவருக்கு எளிதில் விளக்க, இப்படிவம் அமைக்கப்படுகிறது. இது இறுதி வடிவம் அல்ல. ஒரு தொடக்க வடிவம் மட்டுமே என்பது அவர்களுக்கு அவர்களின் பயிலரங்கில் விளக்கப்படும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. விரைவில் அப்பயிலரங்கு விளக்கப்பதிவும் திரைநிகழ்வாக செய்து இணைக்கப்படும். இது தாவரவியல் கட்டுரைக்கு மட்டும் என்பது வலியுறுத்தப்படும். உழவன் (உரை) 04:27, 7 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]