விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/மே 9, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் செய்தியை நீக்கியிருக்கிறேன். நிறுவனம் 1874 இல் கலைக்கப்பட்டுவிட்டது. 1980 களில் சிலர் "east india company" என்ற வணிகப்பெயரைப் பதிவு செய்து விட்டு, அப்பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர். இந்த இரண்டாம் நிறுவனத்தை 2006 இல் வாங்கிய சஞ்சீவ் மேத்தா என்பவர் பழைய நிறுவனத்தை வாங்கிவிட்டதாக சில காலம் விளம்பரப்படுத்தினார். இரு நிறுவனங்களுக்கும் பெயரைத் தவிர எவ்வித தொடர்பும் இல்லை. [1] --சோடாபாட்டில்உரையாடுக 17:59, 6 மார்ச் 2012 (UTC)