விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 28, 2010

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதாரங்களை உரையாடல் பகுதியில் தாருங்கள். கட்டுரைப் பக்கத்தில் இட வேண்டாம். கட்டுரைப் பக்கத்தில் இருந்த ஆதாரங்கள் இங்கு இடப்படுகிறது.--Kanags \உரையாடு 06:55, 24 பெப்ரவரி 2010 (UTC)

  • பெப்ரவரி 29-ல் பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.[1]
  • நார்வேயிலுள்ள "ஹென்ரிக்சன்" என்பவர் குடும்பத்தில் ஒரு அதிசய சாதனை நிகழ்ந்தது. இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது பெப்ரவரி 29, 1960 ஆம் ஆண்டு. இரண்டாவது பையன் பிறந்தது பெப்ரவரி 29, 1964 ஆம் ஆண்டு. மூன்றாவது பையன் பிறந்தது பெப்ரவரி 29, 1968 ஆம் ஆண்டு.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தேனி.எஸ்.மாரியப்பன் எழுதிய வியப்பூட்டும் சாதனைகள் நூல்
  2. தேனி.எஸ்.மாரியப்பன் எழுதிய வியப்பூட்டும் சாதனைகள் நூல்
நார்வே செய்தி முதற்பக்கத்தில் இடம்பெறும் சாதனையாக நான் கருதவில்லை.--Kanags \உரையாடு 06:55, 24 பெப்ரவரி 2010 (UTC)