விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 26, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனைவி மற்றும் பட்டத்தரசியான என்ற மற்றும் பயன்பாடு தமிழ் மொழிக்குத் தேவையா? ஆங்கிலத்திலுள்ள Andஇற்கு நிகராக மற்றும் என்பதைப் பயன்படுத்த வேண்டுமா? மனைவியும் பட்டத்தரசியுமான என்றே பயன்படுத்தலாமே. --மதனாகரன் (பேச்சு) 12:53, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. சரிங்க மாஸ்டர். இனி அப்படியே பயன்படுத்தலாம். சுட்டியதற்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:04, 31 சூலை 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:52, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]