விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவம்பர் 2023[தொகு]

  1. கலைக்களஞ்சியம், விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
  2. தமிழ் விக்கிப்பீடியாவின் கூறுகள் குறித்த விவரங்கள் விளக்கப்பட்டன.
  3. மூலத் தொகுப்பின் வழியே புதிய கட்டுரையொன்று உருவாக்கிக் காட்டப்பட்டது. (கண்ணாடி மாளிகை)
  4. விக்கிப்பீடியாவின் கட்டுரை வடிவமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
  5. மேற்கோள்கள் சுட்டுவது எப்படி என்பது குறித்து அடிப்படை அளவில் கற்றுத் தரப்பட்டது.
  6. பகுப்புகளின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.
  7. மொழியிடை இணைப்பு தரவேண்டியதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.

டிசம்பர் 2023[தொகு]

  • நாள்: டிசம்பர் 24 2023
  • நேரம்: காலை 11 மணி (இ.சீ.நே.)
  • நிகழ்ச்சி இணைப்பு: https://meet.google.com/mvy-ckfo-mdq
  • பங்குபெற்றவர்கள்: உலோ. செந்தமிழ்க்கோதை, கி.மூர்த்தி, மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், ஸ்ரீதர், பாலு, வாஞ்சூர் முகைதீன், நீச்சல்காரன், கிருஷ்ணா, மௌளிபிரசாத், நவனீதா
  • உரையாடிய குறிப்புகள்:
  1. நிரலாக்கப்போட்டி, பயிற்சிகள் என அண்மையில் நடந்த விக்கிமீடிய நிகழ்வுகள்
  2. விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள்
  3. விக்கிப்பீடியா:மேம்பாடு/2024
  4. பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்