விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 19, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

நிக்கல் மிகவும் அரிய ஒரு தனிமம். ஏனெனில் பூமியின் மேலோட்டுப் பகுதியில் இது 0.008 % மட்டுமே காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உலோகக்கலவை செய்யப் பயன்படுகிறது. படத்தில் மின்னாக்கமடைந்த நிக்கலும் 1 cm3 கனஅளவு கொண்ட நிக்கல் கட்டியும் காட்டப்பட்டுள்ளன.

படம்: அல்கெமிஸ்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்