விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 23, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன்கள் நிறைந்த இரவு

விண்மீன்கள் நிறைந்த இரவு (The Starry Night) என்பது நெதர்லாந்து பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் 1889 இல் வரையப்பட்ட ஓவியம். தெற்கு பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும், பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்