உள்ளடக்கத்துக்குச் செல்

வாலிப விருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலிப விருந்து
இயக்கம்முரசொலி மாறன்
தயாரிப்புமேகலா பிக்சர்ஸ்
இசைசுதர்சனம்
நடிப்புரவிச்சந்திரன்
பாரதி
வெளியீடுசூன் 2, 1967
ஓட்டம்.
நீளம்3999 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாலிப விருந்து (Valiba Virundhu) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுத,[1] முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மாறனின் இயக்கத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை படத்தை ரசிக்க வைக்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. Cowie & Elley 1977, ப. 283.
  3. "வாலிப விருந்து". Kalki. 18 June 1967. p. 17. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிப_விருந்து&oldid=3986576" இலிருந்து மீள்விக்கப்பட்டது