உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:மகாமகம் தீர்த்தவாரி கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். மகாமகம் தொடர்புடைய சைவக் கோயில்கள் 12 உள்ளன. அவற்றில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரிலும் இரு கோயில்கள் கும்பகோணம் நகருக்கு அண்மையிலும் உள்ளன. மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவக்கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. இந்த 17 கோயில்களைப் பற்றிய வார்ப்புரு அந்தந்த கோயில்களில் இடப்பட்டுள்ளது. இந்த முழு விவரங்களும் மகாமகம் கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

சிவன் கோயில்கள்[தொகு]

  1. காசி விஸ்வநாதர் கோயில்
  2. கும்பேஸ்வரர் கோயில்
  3. நாகேஸ்வரர் கோயில்
  4. சோமேஸ்வரர் கோயில்
  5. கௌதமேஸ்வரர் கோயில்
  6. அபிமுகேஸ்வரர் கோயில்
  7. பாணபுரீஸ்வரர் கோயில்
  8. கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
  9. ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  10. கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)
  11. காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  12. அமிர்தகலசநாதர் கோயில்

மகாமகம் தொடர்புடைய வைணவக் கோயில்கள்[தொகு]

  1. சார்ங்கபாணி கோயில்
  2. சக்கரபாணி கோயில்
  3. இராமஸ்வாமி கோயில்
  4. ராஜகோபாலஸ்வாமி கோயில்
  5. வராகப்பெருமாள் கோயில்

அந்தந்தக் கோயில்களில் இருந்தால் மகாமகம் வருவோருக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் தரப்பட்டுள்ளன. சிவன் கோயில்களிலுள்ள சுவாமிகள் மகாமகத்திலும், வைணவக்கோயில்களின் சுவாமிகள் காவிரி நதியிலும் தீர்த்தவாரி தருவர். இக்கோயில்கள் பற்றி மேலும் விவரங்கள் அவ்வப்போது சேர்க்கப்படும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:56, 12 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]