வாரணாசி நகர தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரணாசி நகர தொடருந்து நிலையம்
இரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜெய்த்திபுரா, வாரணாசி, வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
இந்தியா
ஆள்கூறுகள்25°20′04″N 83°00′52″E / 25.334332°N 83.014485°E / 25.334332; 83.014485
ஏற்றம்76.7 மீட்டர் (251.7 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர் வடகிழக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்வாரணாசிசப்ரா வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்5
தொடருந்து இயக்குபவர்கள்இந்திய இரயில்வே
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்‌ஷா, பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBCY
மண்டலம்(கள்) வடகிழக்கு தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) வாரணாசி இரயில்வே கோட்டம்
பயணக்கட்டண வலயம்வடகிழக்கு தொடருந்து மண்டலம்
அமைவிடம்
Varanasi City railway station is located in Varanasi district
Varanasi City railway station
Varanasi City railway station
Varanasi district இல் அமைவிடம்


வாரணாசி நகர தொடருந்து நிலையம் (Varanasi City railway station) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தை ஒட்டி அமைந்த 4 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு வடகிழக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்திற்கு வடகிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு தென்கிழக்கே 23 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள சப்ரா, பல்லியா, லக்னோ, தர்பங்கா அயோத்தி போன்ற நகரங்களுக்கு விரைவு வண்டிகளும், பயணிகள் வண்டிகளும் இயங்குகிறது. மேலும் அனைத்து இந்திய பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு வண்டிகள் இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]