வடக்கு கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு கண்
North Eye
பொதுவான தகவல்கள்
நிலைமைபயன்பாட்டில்
வகைகுடியிருப்பு வளாகம்
இடம்பகுதி 74, நொய்டா
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை66
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இசுபேசு டிசைன் பன்னாடு
மேம்பாட்டாளர்சூப்பர்டெக்

வடக்கு கண் (North Eye) என்பது இந்தியாவின் தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள நொய்டாவில் கட்டப்பட்டு வரும் வானளாவிய குடியிருப்பு கட்டிடமாகும். வட இந்தியாவின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதும் 66 மாடிகளைக் கொண்டிருக்கும். ஏப்ரல் 2018 நிலவரப்படி, 46வது மாடி கூரை வேலை முடிந்தது. குழி அடித்தளம், 48.5 மீட்டர்கள் (159 அடி) சனவரி 2013 இல் முடிக்கப்பட்டது.[1] 2021ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Technical team says highrises in city quake-proof | Noida News - Times of India". The Times of India.
  2. https://www.99acres.com/supertech-north-eye-sector-74-noida-npxid-r1096
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கண்&oldid=3778825" இலிருந்து மீள்விக்கப்பட்டது