லேடாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லேடாங்கு
Ledang
ليدڠ
礼让
லேடாங்கு Ledang ليدڠ 礼让-இன் கொடி
கொடி
நாடு மலேசியா
State ஜொகூர்
தொகுதிதங்காக்
அரசு
 • மாவட்ட அலுவலகர்Tuan Hj. Ab.Han Ramin
பரப்பளவு
 • மொத்தம்970.24 km2 (374.61 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,36,852
 • அடர்த்தி140/km2 (370/sq mi)

லேடாங்கு என்பது ஜொகூர், மலேசியாவில் அமைந்துள்ள ஒரு புதிய மாவட்டம் ஆகும். லேடாங்கு மாவட்டத்தின் முக்கிய நகரம் தங்காக் ஆகும். இது தங்காக், தஞ்சுங் அகாஸ், கீசாங், சுங்காய் மதி, செரோம், சகில் மற்றும் புகித் கம்பிர் என்னும் நகரங்களை உள்ளடக்கியுள்ளது. லேடாங்கு மாவட்டமானது முற்காலத்தில் மூவார் நதியால் தென்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட மூவார் மாவட்டத்தின் வடபகுதியாக இருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ledang becomes 10th district". Archived from the original on 5 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடாங்&oldid=3570331" இலிருந்து மீள்விக்கப்பட்டது