லட்சுமி கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி கல்யாணம்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
கதைகண்ணதாசன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 15, 1968
நீளம்4450 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லட்சுமி கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் கதையும் உரையாடலும் எழுதியிருக்கிறார் [1] எம்.எசு. விசுவநாதன் இசையமைக்க கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2][3]

நடிகர்கள் [4][தொகு]

  1. ஏ. கருணாநிதி - சீனுக்குத் தந்தை
  2. கோபாலகிருட்டிணன் - கதிர்வேலுக்கு நண்பன்
  3. சம்பந்தம் பி டி - புலவர்
  4. சி. கே. சரஸ்வதி - மரகதம் (சீனுக்குத் தாய்)
  5. சிவாஜி கணேசன் - கதிர்வேல்
  6. சென்னல்குடி நா. லட்சுமி -
  7. சோ ராமசாமி - சீனு
  8. சௌகார் ஜானகி - பார்வதி
  9. கே. பாலாஜி - (கதிர்வேலுக்கு நண்பன்)
  10. மேஜர் சுந்தர்ராஜன்
  11. எம். என். நம்பியார் - சுந்தரம்பிள்ளை
  12. வி. எஸ். ராகவன் - ராசாங்கம்
  13. வி. கே. ராமசாமி - ஏகாம்பரம்
  14. எஸ். வி. இராமதாஸ்
  15. வெண்ணிற ஆடை நிர்மலா - லட்சுமி

கதை[தொகு]

பாடல்கள்[தொகு]

  1. பிருந்தாவனத்துக்கு - கண்ணதாசன் - பாடியவர்: பி.சுசீலா
  2. ராமன் எத்தனை - கண்ணதாசன் - பாடியவர் நித்யாஶ்ரீ
  3. தங்கத் தேரோடும் - மாயவநாதன் - பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன்

மேற்கோள்கள்[தொகு]

  1. வாமனன், ‘நிழலல்ல நிஜம்’ – 212: கண்ணதாசன் பாட்டில் காளமேகம்! தினமலர், 2020 ஜனவரி 20[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Lakshmi Kalyanam (1968)". Raaga.com. Archived from the original on 9 September 2014. பார்க்கப்பட்ட நாள் 10 December 2014.
  3. "Lakhmi Kalyanam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 19 August 2022.
  4. Lakshmi Kalyanam (1968)

வெளி இணைப்பு[தொகு]

  1. லட்சுமி கல்யாணம் திரைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_கல்யாணம்&oldid=3961168" இலிருந்து மீள்விக்கப்பட்டது